Arokiya Vazhvirkku Muthiraigal

ebook

By R.V.Pathy

cover image of Arokiya Vazhvirkku Muthiraigal

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒரு விஷயம் ஆரோக்கியம். நன்றாக இருக்கும் போது நாம் நமது உடலைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. உடலானது சீர்கெட்டு வியாதிகள் வரும்போதுதான் நாம் ஆரோக்கியத்தைப் பற்றியே சிந்திக்கத் தொடங்குகிறோம்.

நமது உடலை முறையான உணவு மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் பாதுகாக்க வேண்டும். பண்பாடு மிக்க நமது பாரத நாட்டில் யோகிகள் யோகம் பிராணாயாமம், தியானம், முத்திரைகள் என பல அதிசயமான வழிமுறைகளைக் கண்டறிந்து நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார்கள். இவை அனைத்தும் பொக்கிஷங்கள் என்றால் அது மிகையாகாது. இவை அறிவியல்பூர்வமாகவும் நிரூபணமாகியுள்ளன. வெளிநாட்டினர் இத்தகைய பொக்கிஷங்களைப் பயின்று முழுப்பலன்களையும் அனுபவித்து வருகிறார்கள். நாமோ அவற்றின் அருமை பெருமைகளைப் பற்றி இன்னமும் தெரியாதவர்களாகவே இருக்கிறோம்.

"ஆரோக்கிய வாழ்விற்குப் பிராணாயாமம்" "ஆரோக்கிய வாழ்விற்கு சூரிய நமஸ்காரம்" என்ற நூல்களைத் தொடர்ந்து "ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள்" என்ற நூலினை உங்களுக்காக எழுதியுள்ளேன். முத்திரைப் பயிற்சி பல அதிசய விஷயங்களை உள்ளடக்கியது. பயிற்சி செய்வது மிகவும் சுலபம். இந்த நூல் அளவில் மிகவும் சிறியது. ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒரு நூல் என்றால் அது மிகையாகாது. இந்த நூலில் மொத்தம் 32 முத்திரைகளைப் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. உங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியத்தைக் கொண்டு வந்து உங்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் ஒரு சிறந்த நூல்.

"ஆரோக்கிய வாழ்விற்கு முத்திரைகள்" என்ற இந்த நூலை தனது புஸ்தகா நிறுவனத்தில் மின்னூலாக வெளியிடும் டாக்டர்.இராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி. புத்தகங்களின் மூலம் ஒன்றாய் இணைவோம். புத்தகங்களின் மூலம் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். மீண்டும் புத்தகங்களில் வாயிலாக சந்திப்போம்.

Arokiya Vazhvirkku Muthiraigal