![cover image of Malarey Mounama?](https://img1.od-cdn.com/ImageType-400/8145-1/B3E/9FA/9D/{B3E9FA9D-6981-4E16-8432-33212063FDDD}Img400.jpg)
Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
![LibbyDevices.png](https://images.contentstack.io/v3/assets/blt3d151d94546d0edd/blt96637953bca8f11b/642dbad30afb1c108e793645/LibbyDevices.png)
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
மலரே..! மவுனமா?' இதுவும் மென்மையான காதல் கதைதான். கதாநாயகி 'வீணை' மஞ்சரி உங்கள் மனதை நிச்சயம் கொள்ளை கொள்வாள். ஒரு அதிர்ச்சியில் பேசும் சக்தியை இழந்த மஞ்சரி... மதனை சந்திக்கிறாள்.
இருவரும் காதல் வயப்படுகின்றனர். இக்கட்டான தருணத்தில் அவர்களுக்கு திடீர்க் கல்யாணம் நடக்கிறது.
மதனின் மனதில் ஒரு ரகசியம் புதைந்திருக்கிறது. மனசாட்சி உறுத்தியதால்... காதலித்து கைப்பிடித்த மஞ்சரியுடன் மகிழ்ச்சியோடு மணவாழ்வைத் துவங்க முடியாமல் தத்தளிக்கிறான்.
உண்மை வெளிப்பட்ட போது மஞ்சரி எப்படி அதைத் தாங்கிக் கொண்டாள்?
மஞ்சரிக்கு இறுதியில்... பேசும் சக்தி எப்படி கிட்டியது? மதன் - மஞ்சரியின் வாழ்வில் மகிழ்ச்சியும், நிம்மதியும் எப்படி கிட்டின?
வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். வாருங்கள் வாசகர்களே! குற்றாலத்தின் ரம்யமான வனப் பகுதிகளில் சில்லென்ற சாரலில் நனைந்தபடி மஞ்சரி-மதனுடன் சேர்ந்து உலவி விட்டு வரலாம்.
- லட்சுமி பிரபா