Dinam Dinam Valarpirai

ebook

By Lakshmi Praba

cover image of Dinam Dinam Valarpirai

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

'தினம் தினம் வளர்பிறை...!' நாவல் மென்மையான காதல் கலந்த குடும்பக் கதையாகும்.

கதாநாயகி ஜானவிக்கு சொர்க்கம் போன்ற வாழ்வு கிடைக்கிறது. சொல்லப் போனால் அழகான சரணாலயமே கிட்டுகிறது. கெடுமதி கொண்டவளின் துர்போதனையால்... ஜானவி, தான் வாழ்வை நரகமாக்கிக் கொள்கிறாள்.

ஜனாவி என்றால் வெளிச்சம் என்று பொருள். அவள் கதாநாயகன் ஜனாவைப் புரிந்து கொண்டாளா? இருண்டு போன அவளது வாழ்வில் எப்படி வெளிச்சம் வந்தது?

அவளுக்கு மீண்டும் சொர்க்கம் கிடைத்ததா? என்பதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Dinam Dinam Valarpirai