Allangadi Santhaigal

ebook

By Yavanika Sriram

cover image of Allangadi Santhaigal

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

உயிரோடு இருப்பவர்களை உயிரோடு இருக்க வைப்பதற்கான எந்த எத்தனங்களையும் செய்யத் தயாராகஇல்லாத அரசும் ஆளும் வர்க்கமும் அவர்கள் இறந்த பிறகு பணம் பெறுவார்கள் என்கிற காப்பீட்டு உத்தரவாதத்தை மீண்டும் மீண்டும் தருகிறது. அப்படி பெறப்பட்ட நிதி பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு சூதாட்ட மூலதனமாக மாற்றப்படுகிறது. 'இறந்தவருக்கான பணம் அவரது குடும்பத்துக்கு' என்ற வாக்குறுதி குடும்ப அமைப்புமுறை, நீட்டிக்கப்படவேண்டிய விசுவாசமும் உத்தரவாதமும் நிரம்பிய நிறுவனமாக மறுஉறுதி செய்யப்படுகிறது. இப்படியான நிறுவனங்களின் கடவுள்களைக் குறித்துத்தான் இந்தக்கட்டுரைத் தொகுப்பு பேசுகிறது. மேலும் சமகாலத்தில் புறக்கணிக்கப்பட்ட தலித்துகளின் பிரச்னைகளைக் கோட்பாட்டுச்சாயலுடன் அல்லது அதையே கவித்துவமாயமாக நிகழ்த்தும் வல்லமை கொண்டவையாகவும் அமைகிறது.

Allangadi Santhaigal