Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
![LibbyDevices.png](https://images.contentstack.io/v3/assets/blt3d151d94546d0edd/blt96637953bca8f11b/642dbad30afb1c108e793645/LibbyDevices.png)
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
'பெண்கள் வீட்டின் கண்கள்' என்பார்கள் ஏனெனில் புகுந்த தனது வீட்டினை கண்களாய் பாவித்தனர்... அதனால்தான், நம் முன்னோர்கள் அப்படி கூறினார்கள்... அதற்கு விதி விலக்கான பெண்களும் உண்டு.
பெரும்பாலான கதைகளில் ஆண்கள்தான் பெண்களைவஞ்சிப்பார்கள், ஆனால், இக்கதையில் வரும் நாயகன் ஒரு பெண்ணாலும், அவளது குடும்பத்தாலும் படும்பாடுதான் இக்கதை... தனது "நான்கு தங்கைகளை திருமணம் செய்து கொடுத்த பின்னரே, தனக்கு ஒரு அழகான பெண் மனைவியாக வேண்டும் என்று அடம்பிடித்து... ஒரு பெண்ணை மணக்கிறான்... ஆனால், அந்தப் பெண்ணோ அவனிடம் இருக்கும் பணத்துக்காக மணக்கிறாள். தனது தாய், தந்தையுடன் சேர்ந்து கொண்டு அவனுக்கு, துரோகமும், வஞ்சகமும் செய்கிறாள்....