Imai Nadanam

ebook

By Iyyappan Madhavan

cover image of Imai Nadanam

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

தோழர் அய்யப்ப மாதவனின் கவியுலக அடிநாதமாகக் குறிப்பிடலாம். முள்ளில் மலரையும், மலரில் முள்ளையும், உடையாத தேநீர்க் குவளையை உடைந்த கூரிய துண்டுகளாகவும் காண்பதோடு நின்றுவிடாமல் தீக்குச்சியை வேறொன்றாகவும், கடலை வேறொன்றாகவும், ஒன்றைப் பலவாகவும். பலவற்றை ஒரேயொன்றாகவும் பார்க்கவும் உணரவும், உணர்ந்ததை எழுத்தில் சித்திரிக்கவும் முடிந்த மனம், மனிதனில் இருக்கும் கவிக்கு வரமாகவும், கவியில் இருக்கும் மனிதனுக்கு சாபமாகவும் அமையும் வாய்ப்புகளே அதிகம். பரிச்சயமான உலகமும் மனிதர்களும் கவிக்கு ஒரு முழுமையாகத் தட்டுப்படாமல் பின்னங்களாகவே, துண்டு துணுக்குகளாகவே, சிதறல்களாகவே காட்சியளிக்கிறார்கள். இயற்கையின் இயற்கையாய் இருந்துவிடுதலில்தான் அவருக்கான கவிதைகள் பிறந்துவிடுகின்றன. இமை நடனம் என்ற இந்தக் கவிதைத் தொகுப்புகளில் மூழ்கி இயற்கையின் எழில்களுடன் நாமும்...

Imai Nadanam