இரண்டாம் உலகம் "ஓர் அகதியின் இரண்டாம் உலக பயணம்"

ebook

By Durai Murugan S

cover image of இரண்டாம் உலகம்  "ஓர் அகதியின் இரண்டாம் உலக பயணம்"

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

இரண்டாம் உலகத்தில் பயணமாகும் முன்....

நாட்டை இழந்த அகதிக்கு புதியஉலகமேகிடைத்தால்!!!

இந்த ஒற்றை வரி தான் இந்த கதையின் மையக்கரு இதை வைத்து தான் இந்த கதையை கட்டமைத்தேன்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரினால் பலர் தமது உறவுகளை, உடைமைகளை வாழ்க்கையை இழந்துள்ளார்கள் அவர்களின் வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது,அப்படி எல்லாம் இழந்து மிஞ்சி இருக்கும் உறவுகளையும் தனது உயிரையும் காப்பாற்றிக்கொள்ள அகதிகயாக ஒரு குடும்பம் இந்தியாவிற்கு செல்லும்பொழுது வழிமாறி எதேச்சையாக அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு புதிய உலகமே கிடைத்தால்! என்ற கற்பனையின் வெளிப்பாடே இந்த கதை.

இரண்டாம் உலகம் "ஓர் அகதியின் இரண்டாம் உலக பயணம்"