Maatri Yosi

ebook

By Gowri Gopalakrishnan

cover image of Maatri Yosi

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

மனம் ஒரு குரங்கு என்று தெரியாமலா சொன்னார்கள் பெரியோர்கள். குரங்கு எப்படி ஒரு இடத்தில் நிலையில்லாமல் இங்கும் அங்கும் தாவுமோ, அதுபோல தான் மனித மனதும்.

மனித மனதின் இந்த நிலையில்லா குணத்தை விளக்கும் விதமாக தோன்றிய எண்ணங்களைக் சிறுகதைகளாக மாற்றி யோசித்ததின் விளைவு "மாற்றி யோசி" என்ற இந்த சிறுகதை தொகுப்பு.

என் எண்ணக் கருவிலிருந்து தோன்றிய முதல் குழந்தை இந்த புத்தகம்.

இதை சாத்தியமாக்க காரணமாய் இருந்த புஸ்தகா நிறுவனத்தின் இயக்குனர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும், புஸ்தகா நிறுவனத்திற்கும், புஸ்தகா நிறுவனத்தைப் பற்றி நான் அறிய காரணமாக இருந்த மத்தியமர் குழுவின் சகோதர சகோதரிகளுக்கும் என் நன்றிகள் பல. மனம் நிறைந்த மகிழ்ச்சி மற்றும் நன்றிகளுடன் கௌரி கோபாலகிருஷ்ணன்.

Maatri Yosi