Hello... Mister Yethirkatchi!

ebook

By Hansika Suga

cover image of Hello... Mister Yethirkatchi!

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

"எதுக்காக திடீர்னு இந்த சுபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்?அடங்கணும், அடக்கணும்'ன்னு எல்லாமே புதுசா இருக்கு. புருஷன் உசத்தி, பொண்டாட்டி தாழ்த்திங்கற எண்ணம் எப்ப இருந்து வந்தது திரு? ஆரம்பத்துல நாம டெஸ்ட் மேட்ச் விளையாடினபோது இவ்வளவு வன்மம் இல்லையே?"

"இப்பவும் எந்த வன்மமும் இல்ல. ஆம்பளைன்னா ஒரு படி மேல இருக்கணும்."

"அப்படின்னு எந்த இடத்துல தீர்மானம் போட்டாங்க? உங்க கொள்கை மாற்றத்துக்குத் தகுந்த மாதிரி நான் மாற முடியாது. எவ்வளவுதான் நாம அடிச்சிக் கிட்டாலும், அதுல அடிக்கோடா ஒரு மறைமுகக் காதல் இருந்துச்சு. எ ப்யூட்டிபுல் ஹிட்டன்[hidden] லவ். அதெல்லாம் இப்ப எங்க போனதுன்னு தெரியல? இனிமே, உங்க வழியில நீங்க போங்க. என் வழியை நான் பார்த்துக்கறேன்."

"காவ்யா..! தி லவ் இஸ் ஸ்டில் அலைவ். உன்மேல காதல் இல்லாமலா, அந்தக் காதல் சின்னத்தைப் பத்திரமா பாதுகாக்கிறேன்?"

Hello... Mister Yethirkatchi!