Thamizhar Marai 2 / தமிழர் மறை 2
ebook ∣ Thirukkurtru' / திருக்கூற்று' · Thamizhar Marai
By Thirumurugan Kalilingam / திருமுருகன்காளிலிங்கம்
Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
The books, Thamizhar Marai - Iraivanin Mozhi and Tamizhar Marai - Thirukootru, will cross more than one thousand eight hundred quotes.
Even a single quote can shed light on your life, rather than every quote contained therein.
Come out to spread your light. Keep stepping in all directions in the dark.
This book provides punishment for the perpetrators and shows the way for those who think they have changed. It gives life to those who are grieving.
தமிழர் மறை 'இறைவனின் மொழி' மற்றும் தமிழர் மறை 'திருக்கூற்று' இவ்விரண்டையும் இணைத்து எண்ணிணால் ஆயிரத்து எண்ணூறு கூற்றுகளை தாண்டி நிற்கும்.
இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கூற்றுகளும் என்பதை விட, ஒற்றைக் கூற்று கூட உங்கள் வாழ்வில் வெளிச்சத்தை நல்கும்.
உங்கள் வெளிச்சம் ஊருக்கும் பரவ வெளியே வாருங்கள். இருள் படர்ந்த திசைகளில் எல்லாம் அடியெடுத்து வையுங்கள்.
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குகிறது இப்படைப்பு; திருந்த நினைப்பவர்களுக்கு வழி காட்டுகிறது இப்படைப்பு; வருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு வாழ்க்கை தருகிறது இப்படைப்பு!