Sokkum Vili Paarvaiyiley / சொக்கும் விழிப் பார்வையிலே

ebook

By Aneesa Ali / அணீஸா அலி

cover image of Sokkum Vili Paarvaiyiley / சொக்கும் விழிப் பார்வையிலே

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

சொக்கும் விழிப் பார்வையிலே' ஒரு உணர்வுகளின் குவியல்... ஆழமான நட்பு , உணர்வு பூர்வமான காதல் , அழகான உறவுகளின் பாசப் பிணைப்பு என்பவற்றை எடுத்துச் சொல்லும் ஒரு நாவல்.. பல கதைகளைநான் எழுதி இருந்தாலும் எனக்கென பிரதிலிபி தளத்தில் தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்த முதல் கதைதான் இந்த சொக்கும் விழிப் பார்வையிலே... இந்தக் கதை புத்தக வடிவமாக வெளிவருவதிலும் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்....

பெற்றோர்கள் அற்ற இரு அண்ணண்கள் , ஒரு தங்கையின் குடும்பம். மூத்த அண்ணண் கோபக்காரனாகவும் இரண்டாவது அண்ணண் குறும்புக் காரனாகவும் இருக்கும் அந்த குடும்த்தைச் சுற்றி நடக்கும் உணர்வுப் போராட்டங்களை படம்பிடித்துக் காட்டும் நாவலாக இது அமைந்திருக்கின்றது... 

இந்தக் கதையில் காட்ட வேண்டிய உணர்வுகள் அத்தனையும் அந்தந்த கதை மாந்தர்களினூடாகவே வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறேன்.. அதை இயன்ற மட்டும் செய்திருப்பேன் என்ற நம்பிக்கை உண்டு.. எனவே இந்தக் கதை உங்களை நிஜமாகவே நடக்கும் ஒரு நிகழ்வைப் போல் தோன்றி உங்களை அதற்குள் இழுத்துச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.... படிப்பவர் மத்தியில் இந்த கதை நீங்க இடம் பிடிக்கும் என்பதிலும் எனக்கு உறுதியான எண்ணம் உண்டு. 

என் எழுத்துக்கள் என் திறமையை பறைசாற்றும் என நம்பி இந்த நாவலை வெளியிடுகிறேன்‌...நீங்களும் என்னுடன் சேர்ந்து இந்தக் கதையோடு பயணிக்க நான் ஆவலுடன் காத்திருக்கின்றேன்... நிச்சயமாக உங்கள் ரசனையை ஏமாற்றாத நாவலாக இது அமையும்.

இப்படிக்கு ,

அணீஸா அலி.

Sokkum Vili Paarvaiyiley / சொக்கும் விழிப் பார்வையிலே