Vaidehi Kaathirunthaalo...!

ebook

cover image of Vaidehi Kaathirunthaalo...!

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby logo

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

இந்த நாவல் சற்றே வயதான , மிகவும் வசதியான ஒரு அன்பு தம்பதியின் வாழ்க்கையில் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களை கொண்டது. குழந்தை இல்லாத அந்த தம்பதியின் வாழ்க்கையில் ஒரு இளம்பெண் நுழைய - தான் அந்த ஆணின் கருவை வயிற்றில் சுமப்பதாக அந்தப் பெண் சொல்ல , சந்தர்ப்பங்களும் அவளுக்கு சாதகமாக அமைய - வாரிசு வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் அந்த ஆணின் நிலைமை - அதே சமயத்தில், 'ஒரு நாளும் உங்களை விட்டு போகவே மாட்டேன்' என்ற நிலையில் இருக்கும் அந்த அன்பு மனைவி - என்ன நடக்கப்போகிறது.... விறுவிறுப்பான அந்த கிளைமேக்ஸ் அதற்கு விடையை சொல்லும்...!

Vaidehi Kaathirunthaalo...!