Mukkiya Kovilgal, Samaathigalai Tharisikka Uthavum Kaiyedu

ebook

By London Swaminathan

cover image of Mukkiya Kovilgal, Samaathigalai Tharisikka Uthavum Kaiyedu

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை ஒரு லட்சத்துக்கும் மேலான கோவில்கள் இருக்கின்றன. இறைவன் மீது பக்தி செலுத்த உதவுவதோடு சுற்றுலாத் துறையையும் கோவில்கள் ஊக்குவிக்கின்றன. பூ, தேங்காய், பழம், அர்ச்சனை டிக்கெட், பிரசாதம், பூசாரி ஊதியம் எனப் பிரித்துப் பார்த்தால் பல லட்சம் பேருக்கு வேலை கொடுக்கவும் செய்கின்றன. இன்று மீனாட்சி கோவிலைப் போலவோ ஹளபீடு போலவோ ஒன்றை நிர்மாணிக்க பல கோடி செலவாகும். கோவிலிலுள்ள ஒவ்வொரு விக்கிரகமும், நகையும் பல லட்சம் மதிப்புடையவை. இவையெல்லாம் தவிர ஒவ்வொரு கோவிலிலும் ஒரு அதிசயம், வினோதம், விசித்திரம் காணப்படுகிறது. வெளிநாட்டுப் பயணிகள் புகைப்படங்களை எடுத்து புஸ்தகம் எழுதி 'பிஸினஸ்' செய்கின்றனர்.

Mukkiya Kovilgal, Samaathigalai Tharisikka Uthavum Kaiyedu