Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
தமிழ் மொழி மட்டுமோ அல்லது சம்ஸ்க்ருதம் மட்டுமோ தெரிந்தவர்கள், சரியான ஒரு முடிவுக்கு வருவதில்லை; இன்னும் சொல்லப் போனால் உளறியும் இருக்கிறார்கள். இந்தியாவின் இந்த இரண்டு மொழிகளை அறிந்தோர் மிகவும் குறைவே; சிந்து சமவெளி நாகரீகம் பற்றி உளறுவோருக்கு ஒரு மொழி தெரியாது என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது; சிந்து என்ற நதி தமிழ் இலக்கியத்தில் இல்லவே இல்லை. ஆனால் கங்கை நதியையும் இமய மலையையும் சங்க இலக்கிய நூல்கள் பல இடங்களில் போற்றுகின்றன.