Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
பாரதத்தின் அற்புதமான அறிவுச் செல்வத்தைக் கொண்டிருக்கும் மொழிகளில் தலையாய இரு மொழிகள் தமிழும், சம்ஸ்கிருதமுமே. இந்த மொழிகளில் உள்ள ஒரு கோடி கைபிரதிகள் இன்னும் படிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியூட்டும் ஒரு உண்மை.
சம்ஸ்கிருத இலக்கியமோ ஒரு பெருங் கடல். இந்தக் கடலில் சில முத்துக்களை தேர்ந்தெடுத்து அவ்வப்பொழுது தமிழில் கட்டுரைகளாக எழுதி வந்தேன்.அவற்றை நூலாக வெளியிடும் முயற்சியில் சம்ஸ்கிருதச் செல்வம், சம்ஸ்கிருதச் செல்வம் - 132 நியாயங்கள் பற்றிய விளக்கம், சம்ஸ்கிருத சுபாஷிதங்கள் 200 ஆகிய மூன்று நூல்கள் வெளியாகின. அடுத்து இந்த நூல் வெளியாகிறது.
கேள்வி பதிலாக உள்ள சில புதிர்க் கவிதைகள், 14 கேள்விகளுக்கு ஒரு சொற்றொடரில் பதில், கேசவர், த்ரோணர், கௌரவரை வைத்து ஒரு புதிர், மான் விழியாளுக்கு எது ஆபரணம், நையாண்டிப் பாடல்கள், எனக்கு மூன்று மனைவிகள், கவலையை அகற்றும் ஏழு விஷயங்கள்! பெண் அக்னி போல; ஆண் குடத்து நெய் போல, உள்ளிட்ட 30 அத்தியாயங்களில் சம்ஸ்கிருத கடலில் ஒரு சில துளிகளைப் படித்து ஆனந்திக்கலாம்!