Thirukayilaya Sirappu

ebook

By Edaimaruthour Ki Manjula

cover image of Thirukayilaya Sirappu

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனான சிவபரம்பொருள்.அங்கிங்கெனாதபடி -பூலோகத்தில் பல திருத்தலங்களில்எழுந்தருளி இருந்தாலும், திருக்கயிலாய மலையில் சிறப்பாக.உமையொருபாகனாக சிவகணங்களும் முப்பத்து முக்கோடிதேவர்களும் புடைசூழ வீற்றிருந்தருளுகிறார். திருக்கயிலாய தரிசனம்கிடைக்கப்பெறுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதற்கு முற்பிறவியில் தவம் செய்திருக்க வேண்டும்.

இந்நூலில் உள்ளவைகளைத் தொகுத்து, பதிப்பிக்கும் வாய்ப்பைசிவபெருமான் அடியேனுக்கு அருளியது முன்வினைப் பயன் என்றேகருதுகிறேன்

இந்நூலில் உள்ளவைகளைத் தொகுத்து முடித்தவுடன் கயிலாய தரிசனமே கிடைக்கப்பெற்ற நிறைவு ஏற்பட்டது. உருகி உருகிப் பாடியருளிய அருளாளர்களது இத்திருப்பதிகங்கள் நம்மை கயிலாயத்துக்கே கொண்டுசெல்லும் வலிமை வாய்ந்தவை. திருக்கயிலைப் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் இப்பதிகங்களைப் படித்து மனதால் சிவனுடன் ஐக்கியமாகலாம்

Thirukayilaya Sirappu