Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
ஹடயோக-பிரதீபிகை: பதினைந்தாம் நூற்றாண்டில் யோகி சுவாத்மாராமரால் எழுதப்பட்ட இந்த நூல் தற்கால யோக பயிற்சிகளுக்கு வழிக்காட்டியாக திகழ்கிறது. இந்த நூலில் 15 ஆசனங்கள், 6 கிரியைகள் 8 விதமான பிராணாயாமங்கள், 10 முத்ரைகள், தியான வழிமுறையான நாதானுசந்தானம் ஆகிய பயிற்சிகள் விளக்கப்பட்டுள்ளன. நூறாண்டுகளுக்குப் பின் தற்காலத் தமிழில் பிரம்மானந்தர் அவர்களின் ஜ்யோத்ஸனா உரையிலிருந்து அரிய பல குறிப்புகளுடன் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.