Parambariyam

ebook

By Sigappi Aayaa

cover image of Parambariyam

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

ஒரு குழந்தை பிறக்கும் போது, அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச, நல்ல முறையில் ஆரோக்கியமாக வளர்க்க, திருமணம் செய்து வைக்க என அனைத்துக்கும், அந்தக் குழந்தையின் தாய், தந்தை, தாத்தா, பாட்டி,கொள்ளுத்தாத்தா, கொள்ளுப்பாட்டி மற்றும் அனைத்து உறவினர்களும் இருக்க வேண்டும். மேலும், குழந்தைகள் மருத்துவமனையில் பிறந்து, மருத்துவமனையிலேயே ஒரு மனிதனுக்கு இறப்பு ஏற்படுவதைத் தவிர்த்துஇயற்கை பிரசவங்களையும், இயற்கை மரணங்களையும் வரவேற்போம். அதை அடைய நம் அடுத்த தலைமுறையை உடல் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும், நல்ல உறவுகளுடனும், ஆன்மீக சிந்தனைகளுடனும் வளர்க்க வேண்டும் என்பதே நம் ஒவ்வொருவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் அடைய இந்தப் புத்தகம் ஒரு சிறு கருவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

Parambariyam