Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
ஒரு துளிக்குள் கடலை அடைக்க முடியுமா என்றால் நமக்கு ஆச்சரியமும் கேள்விக்குறியும்தான் எழும்பும்
துளிப்பா எழுதுபவர்களுக்கு இந்த ஆச்சரியமும், கேள்விக்குறியும் எழும்பாது
ஏனெனில் அவர்கள்துளிக்குள் தான் எல்லாவற்றையும் அடக்கி வைக்கிறார்கள்
படிக்கின்ற வாசகனுக்குள்தான் அகலம்,ஆழம் என் அக்கவிதைகள் விரிகிறது
இக்கவிதைகளும் அப்படிப்பட்டவைகள்தான்