Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
"எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல: வேள்வி அல்ல: பிரசவ வேதனை அல்ல: ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல: பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல: வாழ்க்கையை புரிந்து கொள்ளும் முயற்சி: என் சுயத்தை தேடும் முயற்சி: என்று கூறும் நாஞ்சில் நாடனின் நாவல்களும் சிறுகதைகளும் வாழ்வியல் பற்று மிக்கவை. தமது மண்ணின் நிறங்களையும். குணங்களையும் பிரதிபலிப்பவை. மறுமை பற்றிய கனவுகளை விடவும் இம்மை சிக்கல்கள் பற்றிய கவலைகளை பகிர்ந்து கொள்பவை.