Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
கடந்த சில ஆண்டுகளில் இரசாயன மூலகங்கள் வேதியியல் தனிமங்கள் பற்றிய சுவையான செய்திகளையும், அறிவியல் விஷயங்களையும் தொகுத்து வெளியிட்டேன். அதைப் படித்த ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். ரசாயனம், வரலாறு போன்ற விஷயங்களையும் சுவையான முறையில் சொல்ல வேண்டும்; சொல்ல முடியும். அப்போதுதான் படிக்கும் ஆர்வமும் வரும்; நினைவில் வைத்துக்கொள்ளுவதும் எளிதாகும். வாருங்கள் வாசிக்கலாம்.