Nilavey Vaa... Nillathey Vaa...

ebook

By Kavitha Eswaran

cover image of Nilavey Vaa... Nillathey Vaa...

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

பவித்ராவின் குடும்பம் தந்தை மறைவிற்குப் பிறகு மிகவும் வறுமையில் வாடியது. இதனால் பவித்ரா வேலைக்குச் செல்ல தீர்மானித்து, நேர்முகத்தேர்வுக்கு சென்றாள். செல்லும் வழியில் முகில் என்பவரை சந்திக்க நேர்ந்தது. முகிலுக்கு, பவியை பிடித்தது. ஆனால், பவிக்கு முகிலை பிடிக்கவில்லை. சூழ்நிலை காரணம் பவி, முகிலை திருமணம் செய்ய நேர்ந்தது. இவர்களின் திருமண வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்ன? பவி, முகிலின் அன்பை புரிந்துகொண்டு நடந்தாளா? முகிலேந்திரனுக்கு ஏற்பட்ட களங்கத்தை பவித்ரா போராடி வெற்றி பெற்றாள்? இனி நாமும் முகிலனின் நிலவுடன்...

Nilavey Vaa... Nillathey Vaa...