
Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
நாவல் என்று எடுத்துக் கொண்டு ஐம்பது அத்தியாயங்கள் எழுதினால், நிதானமாக யோசித்துப் பாத்திரங்களை உருவாக்கி வருணிக்க முடியும். ஆனால், சிறுகதை என்று நாலைந்து பக்கங்களில் எழுத வேண்டிய அவசியம் நேரும்போது, அதற்குள்ளாகவே வருணனை, குணசித்திர அமைப்பு, நிகழ்ச்சிகள், கடைசியில் ஒரு திருப்பம் - இவ்வளவையும் கொண்டுவர வேண்டி இருக்கிறது!
அழகான ஒரு கதையை, கடைசியில் ஒரு 'சஸ்பென்ஸ்' வைத்து ஒரே பக்கத்தில் எழுதி முடித்து விடுவார்.இது ஓர் அபூர்வ சாதனைதான்.