Panakkaararaaga 10 Ragasiyangal

ebook

By Ramkumar Singaram

cover image of Panakkaararaaga 10 Ragasiyangal

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

ஒவ்வொருவருக்கும் தாம் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியவுடன், தமக்குத் தெரிந்த பணக்கார நண்பர்களையும், உறவினர்களையும் அணுகி ஆலோசனை கேட்கிறார்கள். ஆனால் எந்தப் பணக்காரரும் தாம் எப்படி பணக்காரரானோம் என்ற ரகசியத்தை வெளியில் சொல்வதில்லை.

எனவே, அவர்கள் அடுத்து நாடுவது ஆங்கிலப் புத்தகங்களை! பெரும்பாலான ஆங்கிலப் புத்தகங்கள் நல்ல வழிகளைக் காட்டினாலும்கூட, அவை நம் மண்ணுக்கும், நம் சூழலுக்கும், நம் சட்ட திட்டங்களுக்கும் பொருந்துவனவாக இருப்பதில்லை.

இறுதியாக அவர்கள் தம் தாய்மொழியில் புத்தகங்களைத் தேடுகிறார்கள். தமிழில் தன்முனைப்பைத் தூண்டக்கூடிய புத்தகங்கள் ஏராளமாக இருந்தாலும்கூட, பணக்காரனாவதற்கான நடைமுறை ரகசியத்தை - உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கக் கூடிய முதல் புத்தகம் இதுவாகத்தான் இருக்கும்.

Panakkaararaaga 10 Ragasiyangal