
Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
சோழ மன்னர்களில், 'மாமன்னன்' என்ற அடைமொழியுடன் வாழ்ந்தவர்கள் 'மாமன்னன் கரிகால் சோழனும்', 'மாமன்னன் இராசராச சோழனும்' தான். அதனால்தான் இராசராச சோழனைப் பற்றிய பல நூல்கள் இருந்தாலும், கரிகால் சோழனைப் பற்றி எழுத விருப்பம் கொண்டேன். இது ஆய்வு நூலும் அல்ல; ஆய்வுக்குரிய நூலும் அல்ல. சோழர்களைப் பற்றி அறிய உதவும் ஓர் எளிய நூல். இந்நூலை என்னால் முடிந்த அளவு செப்பனிட்டு, செம்மைப்படுத்தி, அனைவரும் அறிந்து கொள்ளும்படி எளிய தமிழில் எழுதி உள்ளேன்.