Rali & Thamizh Inbam--Nov 2018

ebook Rali & Thamizh Inbam

By B K Rajagopalan

cover image of Rali & Thamizh Inbam--Nov 2018

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

உரைநடையை மூன்று நான்கு வார்த்தைகளாக உடைத்து ஒரு சந்தமும் இல்லாது 'கவிதை' என்ற பெயரில் ஏதேதோ வந்து விழுகிற இந்தக் காலத்தில் ஒரு விந்தை இந்த நூல்.

A rare collection of original & traditional Tamil poetry, mostly religious and some social, written in accordance with the rules of Tamil prosody.

உங்களுக்காக சில துளிகள் (Excerpts):

" விசந்தங்கு கண்டத்தான் கள்ளம் இலாத
நிசந்தங்கு நெஞ்சருக் கன்பன் "

" பிணங்கள் எரியும் சுடுகாட்டில் ஆடும்
அணங்கன் நமக்குத் துணை "

" தவத்தளவே செல்வம் தருவானி வனென்று
அவத்தை நீக்கும் அரனாம் எம்தலைவன் "

" சற்றே பிடிப்பு தளர்ந்துவிட பண்டிகையில்
பற்றின் றிருப்பது பாதகமாம் "

" வாய்ச் சொல்லில் வீரராய் வாழ்க்கை இங்கு ஆனதே!
நாச்சறுக்கி நவில்வதே நாளுமிங்கு ஆச்சுதே!! "

Rali & Thamizh Inbam--Nov 2018