Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
மதம் என்பது மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் தோன்றியதாகும். இயற்கை நிகழ்ச்சிகளின் காரணங்களைக் காணமுடியாத பொழுது, உண்மையை அறியாது பொழுது அச்சத்தின் அடிப்படையில் உண்டாகியதாகும். சான்றாக இடி, மின்னல், காலரா, அம்மை போன்ற செயல்களுக்கு மனிதன் அறிவின் - உண்மையின் - அடிப்படையில் விஞ்ஞான ரீதியாக விளக்கம் தரமுடியாத பொழுது அறியாமையின் துணை கொண்டு மதத்தைக் கற்பித்து அதன் அடிப்படையில் விளக்கம் கூறினான். சுருங்ககூறின் அக்கால மனிதன் தனது அறிவுக்கெட்டாத செயல்களுக்கெல்லாம் மதத்தைக் கற்பித்தான்.