Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
அறிவாளிகளிலேயே, அறிவறிந்த மூடர்கள் என்ற ஒருவகை அறிவாளிகள் இருக்கின்றார்களா என்ற அய்யம் சிலருக்கு ஏற்படலாம். அந்த அய்யம் நியாயமானது தான். இத்தகைய அறிவாளிகள் பொதுவுடைமை நாடுகளில் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால் கடவுள், மத நம்பிக்கையுடைய நாடுகளில் - அவைகள் விஞ்ஞானத் துறையில் எவ்வளவு முன்னேற்றம் அடைந்திருந்தாலும் - நாம் குறிப்பிடும் மூடர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள் என்பதை மறுக்க முடியாது.