1912லிருந்து 1973வரை திராவிடர் இயக்க வரலாற்றுச் சுவடுகள்
ebook ∣ 1912 to 1973 Dravida Iyakka Varalaatru Suvadugal
By தஞ்சை மருதவாணன்

Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
உலகில் மனித இனம் முதன்முதலில் உருவாகிய தொல்பழங் குமரிக் கண்டத்தில் தோன்றிச் சிறப்புற்ற பழந் திராவிட இனத்தவர், அங்கு ஏற்பட்ட இயற்கை இடையூறுகளால் வடக்கு நோக்கி தள்ளப்பட்டு, பனிமலையாம் இமயத் தொடர் வரை பரவி, நகர நாகரிகத்துக்கு உரியவராய் - அதுவும் உலகின் மிகப் பழைய கிரேக்க உரோமானிய, பாபிலோனிய (சுமேரிய) மற்றும் உள்ள நாகரிகங்களைவிட உன்னத நிலைக்குச் சொந்தக்காரர்களாய் ஏற்றம் பெற்று வாழ்ந்தனர்.