
Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
ஓரிரு ஆண்டுகளாக தொடர்ந்து இதழ்களில் எழுதி வந்த நேர்காணல்களைத் தொகுத்து 'வயலின் வித்வான்கள்' என்னும் தலைப்பில் நூல் வடிவில் உங்கள் கையில் கொடுத்துள்ளேன்.
இந்த நேர்காணல்களே உன்னதமாக தங்கள் வயல்களின் சாதனை புரியும் விளம்பரம் அறியாப் பேர்களை விளம்பரப்படுத்துவதோடு - இயற்கை வேளாண்மையை மேலும் செம்மைப்படுத்துவதுதான்.
இவர்களோடு நான் மட்டுமல்ல நீங்களும் பேசலாம். அதற்காகத்தான் அவர்களின் முகவரியும், கைபேசி எண்களும் கொடுத்துள்ளேன்.
படியுங்கள் - பயன் பெறுங்கள் - மற்றவர்களையும் பயனடையச் செய்யுங்கள்.
அன்புடன்
அரு.சோலையப்பன்