அற்புதமான வடக்கு நோக்கிய வீட்டுத் திட்டங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி தமிழில். (North Facing Splendid House Plans As Per Vasthu Shastra in Tamil)
ebook ∣ First, #1 · first
By A S SETHU PATHI

Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
இப்புத்தகத்தில் அற்புதமான வெவ்வேறு நில அளவுகளை கொண்ட வடக்கு நோக்கிய வீட்டு வரை படங்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில் 400 சதுர அடி முதல் 5600 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன .
என்னைப் பொறுத்தவரை வீட்டு வரைப்படம் அமைப்பது அவ்வீட்டில் வசிக்க இருக்கும் மக்களின் வாழ்கை விதியை வரைவது போன்றது . ஆகையால் வாஸ்து முறைப்படி வீட்டை அமைப்பது மிக மிக அவசியம் .இந்தப் புத்தகம் புதியதாக வீடு கட்ட எண்ணுபவர்களுக்கும் ,சிவில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கும் , சிவில் இன்ஜினியர்களுக்கும் மிகவும் பயன்தரும்.இப்புத்தகத்தை வாங்கி பயன் பெரும் அணைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ....