Aval Oru Azhagana Thee

ebook

By Mukil Dinakaran

cover image of Aval Oru Azhagana Thee

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

தன் தம்பி ரவி, திவ்யா என்னும் மோசடிப் பெண்ணை நல்லவள் என்று எண்ணி தீவிரமாய்க் காதலிக்க, அவனை அப்பெண்ணின் வலையிலிருந்து மீட்க நினைக்கும் அண்ணன், அவளால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட இளைஞன் சங்கரை அழைத்து வந்து உண்மையைச் சொல்ல வைக்கிறான்.

அந்த இளைஞன், திவ்யாவிற்கும், அவள் தாய் மற்றும் தாய் மாமனுக்கும் இதுதான் பிழைப்பே, என்றும் அவளால் தான் தன் சொத்துக்கள் முழுவதை இழந்து விட்டதையும், அடுத்ததாய் உங்களிடம் வந்திருக்கிறார்கள், என்பதையும் எடுத்துரைக்கிறான். ஆனால் அதை நம்ப மறுத்த ரவி, தன் காதலைத் தொடர்கிறான்.

"அந்த திவ்யாவை நான் காதலிப்பது போல் நடித்து...என் காதல் வலையில் அவளை விழ வைத்தால் நம்புவாயா?" என்று அண்ணன் சவாலாய்க் கேட்க, ஏற்கிறான் ரவி.

தன் சவாலில் அண்ணன் வெற்றி பெற்றானா...? தம்பியை மீட்டானா?

கதையை நாசூக்காக நகர்த்திச் சென்று, இடையில் ஒரு கொலைச் சம்பவத்தையும் இணைத்து, சற்றும் சுவாரஸியம் குறையா வண்ணம் எழுதிப் படைத்திருக்கின்றார் நாவலாசிரியர்.

Aval Oru Azhagana Thee