நீயும் நானும் (Neeyum Naanum)
ebook ∣ Idhayathin Iyakaviyal/ காதல்-இதயத்தின் இயக்கவியல்
By Balaji Ramanujam

Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
ஒரு குழந்தை என மடியில் தவழயிலே உணர முடியாத தாய்மையின் உணர்வுகளையும் தன்னகத்தே உள்ளடக்கி, நாம் இன்னும் நினைவாற்றல் பெற்ற பின் உருக உருக நினைக்கவைக்கும் வலிமை பெற்றது - இந்த காதல்.
காதல்- பேராழிகளை உள்ளடக்கிய சமுத்திர சொட்டுக்கள். அந்த நீர்வீழ்ச்சி போன்ற எண்ணங்களின் சிற்றோடையாக தான், இங்கு 'நீ' என்கிற பெண்பாலும் 'நான்' என்கிற ஆண்பாலும் ஆன இந்த முதல் படைப்பு.
ஈருடல் ஓர் உயிரென வாழும் காதலுமானவர்களின் இதயவியல் - "நீயும்... நானும்...- காதல் , இதயத்தின் இயக்கவியல்"