
Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
Narasthuthi kaalam (age of the human worship) is a collection of modern literary short stories. The nuances and the natural style of the stories with politics as its base simply amaze the readers. The short stories depicting the susceptibility of politics and the human mind associated with it are splendid examples of modern literature. (அரசியல் சூழலின் சகல பக்கங்களையும் இந்தப் பக்கங்கள் மனசுக்குப் பக்கமாக அலசிப் பார்க்கின்றன. நவீன இலக்கியத்தின் முக்கியமான இலக்கியவாதி எஸ். ஷங்கரநாராயணன். நகைச்சுவை கலந்த எழுத்து. உவமைகளின் உத்திகளின் வளமை. துறுதுறுப்பான நடை. கவித்துவமான தலைப்புகள். பளிச்சென்ற முத்தாய்ப்பான முடிவுகள். அரசியல் பிரமுகரின் பின்னால் நின்றபடி ஊரே சிரித்துக் கொந்தளித்தாலும் முக இறுக்கத்துடன், கூட்டத்தில் சந்தேகப்படும்படி எதுவும் இருக்கிறதா என்று தேடும் (இஸட் பிளஸ்) காவலன் உட்பட எஸ். ஷங்கரநாராயணனின் கண்ணுக்கு எதுவும் தப்பவில்லை என்றுதான் தோன்றுகிறது. சில கதைகளில் தத்ரூப சாயல் தட்டலாம். ஆனால் அதை எடுத்தாண்டிருக்கும் தளம் சிறப்பாக கவன ஈர்ப்பு பெறுகிறது. தலைவர் கட்சி, தலைவி கட்சி என்று இவர்கள் நடுவே சலூனே போர்க்களமாக நொறுங்கிப் போனவனின் கதை. தலைவர் மரணத்தன்று சோற்றுக்கு அல்லாடும் மேன்ஷன்காரன் கதை. தவிர உங்கள் கதையும் கூட ஒருவேளை இதில் இருக்கலாம்!)