Parakkum thattugalum ayalkiragavasigalum (பறக்கும் தட்டுகளும் அயல்கிரகவாசிகளும்)
ebook
By S. Nagarajan (ச. நாகராஜன்)

Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
The unidentified Flying Objects UFO, are unexplainable mysterious objects which are beyond scientific explanation. American researchers have spent millions of dollars to find out the truth behind the UFO. The details of Project Blue Book, the interviews with the people who encountered the UFO's and Aliens are given in detail in this book in 29 chapters. The Editor of Kalaimagal a leading Tamil monthy praises the book for its style and contents. (நவீன அறிவியலாலும் விளக்க முடியாத விஷயங்களுள் ஒன்று பறக்கும் தட்டு! அமெரிக்காவில், பல லட்சம் டாலர் செலவழித்துப் பறக்கும் தட்டுகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 'ப்ராஜக்ட் ப்ளூ புக்' என்று பெயரிடப்பட்ட அந்த ஆய்வின் முழு விவரங்கள், பறக்கும் தட்டுக்களைப் பார்த்தோர், அயல் கிரகவாசிகளுடன் பேசியோர், அவர்களால் கொண்டு செல்லப்பட்டோர் என ஏராளமான அதிசய நிகழ்வுகளை விளக்கும் அரிய நூல்! 'கலைமகள்' ஆசிரியர் திரு.கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்கள் இந்நூலுக்கு அளித்துள்ள அணிந்துரையில் "நூலாசிரியரின் பேனா பல இடங்களில் வித்தை காட்டி இருக்கிறது" எனப் பாராட்டுகிறார். பறக்கும் தட்டுக்கள், அயல்கிரகவாசிகள் பற்றியெல்லாம் அறிய விரும்புவோருக்கு ஓர் அற்புதக் கருவூலம்!)