
Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
A wide range of rays starting from different directions accumulate at a point. The concentrated heat through a convex glass is capable of burning a sheet. If the image of a heart is taken to be the focal point, in this novel, she changes into a media that accepts all types of heat and chillness and manages different diverse parties. But what does she gain? Nothing but records of experiences. It is the same for Swathi, who acts as the focal point. Like how people act as focal point in relationships, there are some small societies that act as focal point in a society. Is it Swathi's story (or) Mohan's story? It is a story of both. This book is set in a non-linear nature and reflects the features of Singapore. (பரந்துபட்ட ஒளிக்கதிர்கள் பல திசைகளிலிருந்தும் புறப்பட்டு ஒரு புள்ளியில் குவிகின்றன. குவி ஆடி வழியாக குவிக்கப்பட்ட வெப்பம் ஒரு தாளையே எரிக்கவல்லது. குவியம் ஒரு மனதின் படிமமாக எடுத்துக் கொண்டால், இந்நாவலில் அவள் எல்லாவிதமான வெப்பங்களையும் குளிர்ச்சியையும் ஏற்றுக் கொள்ளும் ஊடகமாக மாறி, மாறுபட்ட வெவ்வேறு தரப்புகளையும் சமாளிக்கிறாள். ஆனால், அவள் பெறுவதுதான் என்ன? அனுபவங்களின் பதிவுகளைத் தவிர வேறொன்றுமே இல்லை. குவியமாகச் செயல்படும் சுவாதிக்கும் அதே நிலைதான். உறவுகளில் குவியமாக செயல்படும் மனிதர்கள் இருப்பதைப் போலவே சமூகத்திலும் குவியமாக செயல்படும் சில குட்டிச் சமூகங்களும் உண்டு. சுவாதியின் கதையா, இல்லை மோகனின் கதையா? இருவரது கதையுமேதான். நேர்க்கோட்டுத் தன்மையில்லாத் தன்மையில் அமைந்த இப்புதினம் சிங்கப்பூரைப் பிரதிபலிக்கும் அம்சங்களைக் கொண்டிருக்கிறது.)