Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
| Library Name | Distance |
|---|---|
| Loading... |
இத்தனை வருஷங்களுக்குப் பின் பவானியை அடையாளம் கண்டு கொள்வதில் விஜயசாரதிக்குச் சிரமமிருக்கவில்லை. அவளுடைய ஆதார அடையாளங்கள் ஏதும் கரையவில்லை. அதே உதடுகள் - கொஞ்சம் அழுத்தமாக தூக்கலாக. ஆணவமாக, கண்களில் அதே தூரம். உடம்புதான் சற்றே சதை போட்டுப் பூசலாக இருந்தாள். தலையில் ஓரிரு நரைமயிர் தோன்றத் துவங்கினாலும் இன்னமும் அழகாகவே இருந்தாள்.
"பவானி, வாட் எ சர்ப்ரைஸ்! உங்களை... உன்னை இங்க போய்ச் சந்திப்பேன்னு கனவில் கூட எதிர்பார்க்கவில்லை."
"எனக்கும்தான்... சாரதின்னு கூப்பிடலாமில்லையா?"
இடம்: டில்லியின் ஷெராட்டன் ஓட்டலில் ஒரு கருத்தரங்க அறையில், இரண்டாயிரம் கி.பி.க்குப் பிறகு நம் நகரங்களின் போக்குவரத்து எப்படி இருக்கப்...
