Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
தமிழில் ஏற்கனவே பலர் ஷேக்ஸ்பியர் நாடகங்களை சிறுகதைகளாக வழங்கி உள்ளனர். அவை அனைத்தும் பெரும்பாலும் சார்லஸ் லாம், மேரி லாம் எழுதிய 20 கதைகளின் தமிழாக்கமாகும். ஒரு சில அறிஞர்கள் 37 நாடகங்களையும் மிகச் சிறிய கதைகளாக 7-8 தொகுதிகளில் தந்துள்ளனர். ஆனால், தமிழில் 37 நாடகக் கதைகளும் ஒரே தொகுதியில் வெளிவருவது இதுவே முதல் முறை. மேலும் ஒவ்வொரு கதையையும் சற்றே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.