Vivekkin Vishwaroopam

audiobook (Unabridged) Trapped in the Sky

By Rajesh Kumar

cover image of Vivekkin Vishwaroopam
Audiobook icon Visual indication that the title is an audiobook

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

டெல்லியில் இருந்து லண்டன் செல்லும் விமானத்தில், இந்தியாவை சேர்ந்த மிகவும் முக்கியமான, விஐபிகள் இருக்கிறார்கள். அதில் கதையின் நாயகன் விவேக்கும் இருக்கிறான். வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றத்தின் காரணமாக, புறப்பட்டு சென்ற விமானம், ஒரு நாட்டில் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்படுகிறது. அந்த விமானத்திற்குள் இருந்த பயணிகள் மற்றும் முக்கியமான நபர்களை எப்படி நம் கதாநாயகன் காப்பாற்றினான் என்பதே, இதன் கதை. கண்களை மூடி இந்த கதையைக் கேட்கும் பொழுது, விறுவிறுப்பாக ஆக்சன் நிறைந்த பல காட்சியை, உங்கள் மனக்கண்ணால் நீங்கள் பார்க்க முடியும். அந்த அனுபவத்தை பெற தயாராக இருங்கள்!

Delhiyilirundhu London sellum vimaanathil, Indiyavai serntha migavum mukkiyamaana VIP-ugal irukirargal. Adhila kadhaiyin naayagan Vivek-um irukkaan. Valaiguda naadugalil erpatta por pathattrathin kaaranamaaga, purappattu sendra vimaanam, oru naatil valukkattaayamaaga tharaiyirakkappadukiradhu. Andha vimaanaththukkulla irundha payanigalum mukkiyamaana nabargalai eppadi nam kadhanaayagan kaapaatrinaan enbadhe indha kathai. Kangalai moodi indha kathaiyai ketkum podhu, viruviruppaana action niraintha pala kaatchigalai, unga manakkannaal neenga paarka mudiyum. Andha anubavathai pera thayaaraga irungal!

Vivekkin Vishwaroopam