Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
 
        Search for a digital library with this title
Title found at these libraries:
| Library Name | Distance | 
|---|---|
| Loading... | 
கரு நாகபுர கிராமத்தில், ஒரே குடும்பத்தில் 13 பேர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். அந்த வழக்கை விசாரணை செய்ய சென்ற இரண்டு காவல் அதிகாரிகளும் இறந்து போகிறார்கள். இந்த மரணத்திற்கு பின்னால் இருக்கும், அந்த மர்மம் என்ன? கருநாக சித்தருடைய சாபம்தான் இந்த மர்மத்திற்கு பின்னால் இருக்கும் காரணமா? மேலும் பல திடுக்கிட வைக்கும் உண்மைகளோடு, ஒவ்வொரு அத்தியாயத்தையும், உங்களை கேட்க வைக்கும் இந்த நாவல்.
Karu Naagapura graamathil, ore kudumbathil 13 per marmamaana muraiyil irandhu poagiraargal. Andha vazhakkai visaaranai seiyya senra irandu kaaval adhigaarigalum irandhu poagiraargal. Indha maranathirkku pinnaal irukkum, andha marmam enna? Karu Naaga Siththarudaiya saapamdhaan indha marmathirkku pinnaal irukkum kaaranamaa? Melum pala thidukkidavaikkum unmaigalodu, ovvoru aththiyayathaiyum, ungaLa ketka vaikkum indha novel.
 
                    
 
        