Maaya Peru Nadhi

audiobook (Unabridged) மாயப் பெரு நதி

By Haran Prasanna

cover image of Maaya Peru Nadhi
Audiobook icon Visual indication that the title is an audiobook

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

Maaya peru nadhi - A proud Aurality tamil audio book production ebook by Thadam Publications.

Download FREE Aurality app now on play store and or iphone ios store இரண்டு காலகட்டங்களுக்குள் விரியும் நாவல். ஒன்று இன்றைய காலகட்டம். இன்னொன்று நூறு ஆண்டுகளுக்கும் முன்பான ஒரு காலகட்டம். பழங்காலத்தில் மாத்வ பிரமாணர்களின் அன்றைய வாழ்க்கையைத் தொட்டுச் செல்லும் நாவல், இன்றைய காலத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள் விரிகிறது. இரண்டையும் பிணைக்கும் ஒரு சரடென எப்போதும் கூடவே ஓடிவரும் ஒரு மாயப் பெரு நதி. திருநெல்வேலியில் பிறந்து இளமையைக் கழித்த எந்த ஒருவனுக்கும் தாமிரபரணியே மாயப் பெரு நதி. எங்கே எதன் நிமித்தமாக எப்படி வாழ்ந்தாலும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு கனவு நதி. ஹரன் பிரசன்னா 2001ம் ஆண்டில் இருந்து கவிதைகளும் கதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார். நிழல்கள் (கவிதைத் தொகுப்பு), சாதேவி (சிறுகதைத் தொகுப்பு), புகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு), மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்) ஆகியவை இதுவரை வெளியாகியுள்ளன. நான்கு வருடங்களாக வெளி வந்துகொண்டிருக்கும் 'வலம்' என்ற தமிழ்ப் பத்திரிகையின் எடிட்டர்களுள் ஒருவராக இருக்கிறார். ஹரன் பிரசன்னாவின் முதல் நாவல் இது. அவரது தீவிரமான மொழி இந்நாவலுக்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. எப்போதும் கனவுலகத்துக்குள்ளே சுழன்றபடி இருக்கும் இந்நாவல் ஒரு கனவைப் போலவே நமக்குள் நிகழ்கிறது. எழுத்தாளர் ஹரன் பிரசன்னா எழுதி தடம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம் Audiobook by Aurality.

Maaya Peru Nadhi