Oru Bussvaanak Kaathal Kathai

audiobook (Unabridged)

By Sandeepika

cover image of Oru Bussvaanak Kaathal Kathai
Audiobook icon Visual indication that the title is an audiobook

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...
இளம் விற்பனைத் துறை இஞ்சினீயர் பாலு, தன்னுடைய வாடிக்கையாளர் கம்பெனியில் நிர்வாக இயக்குனரின் செகரட்டரியாக இருக்கும் திவ்யாவின் மீது தீவிரமாய்க் காதல் வசப்படுகிறான். தனக்கும் திவ்யாவுக்கும் ஏதோ ஒரு முன் தொடர்பு உண்டு என்று அவன் உள்ளுணர்வு தீவிரமாய்ச் சொல்கிறது. ஒரு வேளை அது ஜன்மாந்திரத் தொடர்போ? அவன் திவ்யாவின் மதிப்பையும், நட்பையும் பெற்றாலும், அவள் தன்னைக் காதலிக்கிறாளா என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவளுக்குத் தன் மனதை வெளிப்படுத்தி ஒரு காதல் கடிதம் எழுதி அனுப்புகிறான். அது அவளுக்குப் போய்சேர்ந்ததா? இல்லை வேறு பிரச்சனையாகிவிட்டதா? அவர்களுக்கிடைய ஒரு முன் தொடர்பு உண்மையிலேயே இருந்ததா? இல்லை பாலுவின் காதல் புஸ்வாணம் ஆகிவிட்டதா? Oru Bussvaanak Kaathal Kathai : Young Sales Engineer Balu falls instantly in love with Divya, the secretary of the MD of a client company. He strongly believes that there is some previous connection between them, perhaps from earlier birth. He impresses her through his salesmanship, by winning an order from the MD who was a tough nut to crack. The girl gets friendly, but Balu was not sure whether she loves him. He opts to send a love letter to her. There was no response. He turns restless. He decides to visit her home. Did she finally respond to his love? Did his instincts that they knew each other earlier in some way, proved to be true?
Oru Bussvaanak Kaathal Kathai