Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.

Search for a digital library with this title
Title found at these libraries:
Library Name | Distance |
---|---|
Loading... |
"அத்தான் ஒரு வித்தியாசமான கிழவர். ஒரு யதார்த்தமான மனிதர். சிலருடன் தான் நமது பழக்கம் இயற்கையாகவே நெருக்கமாய் அமைந்துவிடுகிறது. என்னைவிட சுமார் 50 வயது மூத்த அந்த முதியவரிடம் எனக்கு ஏற்பட்ட பந்தம் அப்படிப் பட்டது. அவருடன் பல சுவையான அனுபவங்கள்; உரையாடல்கள். அவர் காலமாகியே சுமார் 37 வருடங்கள் ஓடிவிட்டாலும் அவரது நினைவுகள் இன்றளவும் என் மனதில் பசுமையாய் தங்கி நிற்கின்றன. அவற்றை உங்களுடன் இங்கே பகிர்கிறேன்" — சாந்தீபிகா.