Ivala En Magal?

ebook

By Sankari Appan

cover image of Ivala En Magal?

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

கீதா எழுத்தாளர் நந்தகுமார் காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்டாள்.

சாகித்திய அகாடமி பரிசு வாங்கிய சிறந்த எழுத்தாளர் நந்தகுமார்.ஒழுக்கமும் நேர்மையை கொண்டவர். அவர் கீதா மாசமாக இருக்கும்போது குடிகாரன் ஆகி உயிரை விடுகிறார். அவர்களுக்கு பிறந்த பெண் குழந்தை இறந்துவிட்டதாக சொல்லி இருப்பார். ஆனால் அவர் இறந்த பின் உள்ள கடிதத்தில் மகள் உயிரோடு இருப்பதாக சொல்லியிருப்பார். மகளை தேடும் கீதா. வில்லனாக வரும் ஶ்ரீருத்ரன் அவளை மிரட்டுகிறான். கீதா மகளை கண்டுபிடிக்கிறாளா? அவளுக்கு துப்பு சொல்லும் அவன் நல்லவனா? கீதாவின் தேடல் பயணம் தொடர்கிறது. நீங்களும் அவளுடன் தொடருங்கள்.

Ivala En Magal?