Sudum Nilavugal

ebook

By Sankari Appan

cover image of Sudum Nilavugal

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

யாருக்குத் தான் நிலவு பிடிக்காது.? நிலா என்றால் குளிர்ச்சி. நிலா என்றால் அழகு..அந்த நிலா போன்றவள் பெண் என்று தானே கதை சொல்வார்கள். ஆனால் இந்தக் கதையில் வரும் பெண் நிலவுகள் சுடுவார்கள். கம்பீரமாக தீமையை எதிர்ப்பார்கள்.

ஆஷா ஆசையுடன் பெற்ற மகனை தத்து கொடுக்க விருப்பமே இல்லாமல் கொடுக்க முடிவு செய்கிறாள். அதில் ஆரம்பித்து அவள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். அழகும் ஏழ்மையும் சேர்ந்தால் அங்கே ஆபத்துக்கு பஞ்சமில்லை.

அவள் வேலை பார்க்கும் இடத்தில் இன்னல். மின்னல் போல் தப்பிக்கும் ஆஷா ரௌடிகளிடம் மாட்டுகிறாள். வளைந்து நெளிந்து மேகங்கள் இடையே புகுந்து புறப்படும் நிலவு மாதிரி மறைந்து மறைந்து தப்பி ஓடுகிறாள் மகன் நந்தனுடன். அவளுக்கு நிகராக அல்லல்படும் பெண் சிந்து. இரு பிறை நிலவுகள், பௌர்ணமி நிலவாக வரும் லாவண்யாவுடன் சேர்ந்து சமுதாய விரோதிகளை சுட்டு பொசுக்கும் கதை தான் இது.

அந்த வீர விளையாட்டின் கதைக் களம் தான் "சுடும் நிலவுகள்." திகில், திக் திக் நிமிடங்கள், இருட்டு, சிறை என்று பயணிக்கும் ஆஷா, சிந்து. லாவண்யாவுடன் பயணம் செய்யுங்கள்.

Sudum Nilavugal