Sign up to save your library
With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.
Find this title in Libby, the library reading app by OverDrive.
Search for a digital library with this title
Title found at these libraries:
Loading... |
யோசனையில் இருக்கும் போது சிலர், கையில் இருக்கும் பென்சிலால் ஏதாவது கிறுக்கிப் போடுவர். பிரமனுக்கு அப்படி ஓர் ஓய்வு கிடைத்தது போலும் . தாரா...விபா வாழ்க்கை விதிகளை புரட்டி கிறுக்கி போட்டுவிட்டார்.
தாரா குடும்பம் இலங்கையை பூர்வீகமாக கொண்டு வாழும் தொழிலாள குடும்பம். சந்தோஷமான திருப்தி நிலவும். மனசுகள்.
கலவரம் ....போராட்டம் வெடிக்கிறது. அதில் சிதறிப் போகிறது குடும்பம் .
தாரா...விபா அனாதை ஆகிறார்கள்.
அக்கா விபா வேலைக்காக ஊட்டி செல்கிறாள். தாரா அக்காவை தேடி ஊட்டி செல்கிறாள். அங்கே அவளுக்கு ஒரு அதிர்ச்சி . கோணல் மாணலாகுறது அவர்களது வாழ்க்கை. தாராவை தொடருங்கள் மர்மம் விளங்கும் ....