நீலம் என்பது நிறமல்ல...

ebook

By Rajeshkumar

cover image of நீலம் என்பது நிறமல்ல...

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

கண்ணாடி அணிந்து உயரமாய் இருந்த இந்தியத் தலைவர், ஆதர்ஷின் கையைப் பற்றி அழுத்தமில்லாமல் குலுக்கினார். "வாருங்கள் ஆதர்ஷ்..." என்றார். விழாமல் இருந்த பல் வரிசையில் சிரித்துக் கொண்டே.
ஆதர்ஷ் உட்கார்ந்தான்.
"ஏதாவது முக்கியப் பணியில் இருந்தீர்களா ஆதர்ஷ்?"
"இல்லை... பீனாவோடு அறிவுக்கூடம் பார்க்க 17-ஆவது மார்க்கத்தில் போய்க்கொண்டிருந்தேன். டெலிவிஷனில் நீங்கள் என்னைக் கூப்பிட்டீர்கள். உடனடியாய் வருகிறேன்."
இந்தியத் தலைவர் தன் வழுக்கையை வலது கை விரல்களால் தடவிக்கொண்டபடியே ஆதர்ஷை ஏறிட்டார்.
"ஆதர்ஷ்! உலக விஞ்ஞானத் தலைவர் சாங்கோ எட்வின் நேற்றைக்கு ருஷ்யாவில் வான இயல் வல்லுநர்கள் மாநாட்டில் ஒரு கருத்தைத்...

நீலம் என்பது நிறமல்ல...