எலக்ட்ரிக் ரோஜாக்கள்

ebook

By Rajeshkumar

cover image of எலக்ட்ரிக் ரோஜாக்கள்

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

சென்னை.
ராத்திரி 11.10.
தீவுத் திடல் முழுவதும் ட்யூப் லைட்கள் ஒளிர்ந்து கொண்டிருக்க - அந்தக் கட்சி மாநாடு உச்சக்கட்டத்தில் இருந்தது. மாநாட்டுப்பந்தலின் கம்பங்களில் டெலிவிஷன் பெட்டிகள் கட்டப்பட்டு - கூட்ட நிகழ்ச்சிகள் சூடாய் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன.
மாநாட்டின் தலைவர் மைக்கின் முன்பாக வந்து நின்றார்.
"அடுத்த படியாக... நீங்களெல்லாம் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் - அமைச்சர், மாண்புமிகு சண்முகநேசன் அவர்கள் நம்மிடையே - சிறப்பானதொரு சொற்பொழிவை நிகழ்த்துவார்கள்."
மாநாட்டுக் கூட்டம் பெளர்ணமிக் கடலாய் ஆர்ப்பரிக்க - மேடையில் நடு நாயகமாய் உட்கார்ந்திருந்த சண்முகநேசன் - தன் ஆறு மாத தொப்பையோடு எழுந்தார்.
...

எலக்ட்ரிக் ரோஜாக்கள்