இறப்பதற்கு நேரமில்லை!

ebook

By Rajeshkumar

cover image of இறப்பதற்கு நேரமில்லை!

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today
Libby_app_icon.svg

Find this title in Libby, the library reading app by OverDrive.

app-store-button-en.svg play-store-badge-en.svg
LibbyDevices.png

Search for a digital library with this title

Title found at these libraries:

Loading...

மறுநாள் காலை ஆறுமணி.
சூரிய முகம் தெரியாத கிழக்குத் திசையில் லேசாய் வெளிச்சம் தெரிய, கிராமம் மொத்தமும் அந்தப் பொட்டலான வயல் வெளியில் நின்றிருந்தது. மண்ரோட்டின் முடிவில் போலீஸ் ஜீப் ஒன்று தெரிய- போலீஸார் புகைந்துக் கொண்டிருந்த வீட்டைச் சுற்றிலும் பரவியிருந்தார்கள். வீடு முழுவதுமாய் எரிந்து போயிருந்தது. சுற்றுப்புற சுவர்கள் மட்டும் கையால் கறுப்படித்துப் போய் தெரிந்தது. வயல் வரப்பு மேட்டில்—- தீய்ந்து போன சடலங்கள் வரிசையாய் கிடத்தப்பட்டு வெள்ளைப் போர்வையால் மூடப்பட்டு—- காற்றில் ஒரு கெட்ட நாற்றம் உறைந்து போயிருந்தது.
யூனிபார்மில் தெரிந்த—- அந்த இளவயது சப்-இன்ஸ்பெக்டர் கொஞ்சம் திடுக்கிட்டுப்...

இறப்பதற்கு நேரமில்லை!