அதே இரவு... அதே உறவு..!

ebook

By Rajeshkumar

cover image of அதே இரவு... அதே உறவு..!

Sign up to save your library

With an OverDrive account, you can save your favorite libraries for at-a-glance information about availability. Find out more about OverDrive accounts.

   Not today

Find this title in Libby, the library reading app by OverDrive.

Download Libby on the App Store Download Libby on Google Play

Search for a digital library with this title

Title found at these libraries:

Library Name Distance
Loading...

"பாம்ப்...ப்..."
ஹாரன் ஓசை கேட்டதுமே, கை நிறைய புத்தகங்களை மார்போடணைத்து நடந்து வந்த சூர்யா புடவையின் ஃபால்ஸ் சரசரக்க நடையில் வேகம் கொடுத்தாள்.
ஐம்பதடி தூரத்தில் தெரிந்த மெயின் சாலையில் அலுமினிய மினுமினுப்போடு டவுன் பஸ் பதினாலு. பஸ்ஸின அருகாமைக்கு வரவர கொஞ்சம் ஓட்டத்தையும் கலந்து... பளபளத்த கம்பியை அவசரமாய்ப் பற்றி காலைப்பாவி மூன்று படிகளையும் கடந்த பின் மெல்லமாய் ஊர்ந்து பின் ஓட ஆரம்பித்தது பஸ்.
இடநிலையை நோட்டம் விட்டவளைப் பார்த்து எல்லா ஸீட்களுமே உதட்டைப் பிதுக்கிக் காண்பித்தன. சொற்ப அளவில் நின்றுகொணடும் இருந்தார்கள்.
நகர்ந்து போய் பானட் அருகே கம்பியைப் பற்றி நின்றதும் சட்டென காரணமேயில்லாமல் ஒரு...

அதே இரவு... அதே உறவு..!